Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது ஆளுநர் மாளிகையில் இருக்கும் நிலையில், திடீரென 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதிமுக புதிய பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா,அதிமுக எம் ஏக்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கும் கூவத்தூர் சென்றுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு ஏகப்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தவிர சென்னையில் குண்டர்கள் ஊடுருவி உள்ளனர் என்கிற தகவலும் மத்திய அரசுக்கு உளவுத்துறை மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, சென்னையின் முக்கிய இடங்கள், ஆளுநர் மாளிகை,அதிமுக கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

0 Responses to ஆளுநர் மாளிகை முன்பு திடீரென போலீசார் குவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.