நம்பிக்கை வாக்கெடுப்பின் போது,நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு
கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி, கடந்த வாரம் தமிழக
சட்டப்பேரவையில் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், உறுப்பினர்களை
,அவையை விட்டு வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், திமுகவினர்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சியில் நடைப்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக செயல்குழு தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு உள்ளார்.

0 Responses to சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்