Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே என்று விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சட்டமன்ற நிகழ்வுகளை கண்டிக்கும் வகையில் திமுக நடத்திய உண்ணாவிரதப்
போராட்டம் சரியானதே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவன் சேலத்தில் பேட்டி அளித்தார். ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிக்கும்
வகையில் சட்டப்பேரவையில் நிகழ்வுகள் நடந்துள்ளன.

மேலும் விசாரணை கமிஷன் அமைத்து ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை
வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

0 Responses to திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன்

Post a Comment

Followers