Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அவினாசியில் சபாநாயகர் தொகுதி அலுவலகம் மீது கல்வீச்சு. கரூர் , கடலூர், ராமநாதபுரத்தில் அரசுபஸ்கள்மீது கல்வீச்சு. ஸ்டாலின் சட்டகிழிப்பு: நாகை, திருப்பூரில் திமுகவினர் போராட்டம். சபாநாயகர் உருவபொம்மையை எரித்து காஞ்சிபுரத்தில் திமுகவினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுகவின் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் கடையடைப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஆர்.கே.நகரில் கடையடைப்பு செய்துள்ளனர். மேலும் ஆர்.கே.நகரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.ராயபுரம் கல்மண்டபம் சாலையில் சாலை மறியல். விழுப்புரத்தில் கடையடைப்பு செய்துள்ளனர்.

0 Responses to ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.