நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தி அதை சுடுகாடாக்கத்
துடித்து வரும் ஜெம் லாபரெட்டரீஸ் நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்தது.
பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.எம். சித்தேஸ்வராவின்
குடும்ப நிறுவனம். ஜெம் நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்தது என்பது மட்டுமே
இதுநாள் வரை வெளியில் தெரிந்து வந்தது. ஆனால் அது பலமான பாஜக பின்னணியில்
உள்ள நிறுவனம் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.என்று தகவல்கள்
வெளியாகி உள்ளன.

0 Responses to நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது கர்நாடகத்தை சேர்ந்த நிறுவனம்