வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதிகார பகிர்வு என்பது இனங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சகல இனத்தவர்களுக்கும் நியாயத்தை வழங்கும் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல இனத்தவர்களுக்கும் நியாயத்தை வழங்கும் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்