Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் 44வது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த நீதியரசரை நியமிக்குமாறு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ.சித்ரசிறி ஆகியோரின் பெயர்கள், ஜனாதிபதியினால், அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, நேற்று இரவு 09.30 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்புச் சபை, நாட்டின் 45வது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப்பைத் தெரிந்தெடுத்தது.

0 Responses to புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...