Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பரபரப்பான சூழலில் முதல்வர் இல்லத்தில் அவருடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னை வரவுள்ளார். அவரை சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் மற்றும் சசிகலா சந்திக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 Responses to முதல்வர் டிஜிபி ராஜேந்திரனுடன் ஆலோசனை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.