அதிமுகவுக்குள் நடைபெற்றுவரும் அதிகாரப் போட்டியில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்கும் அணிக்கு, தமிழக கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) ஆதரவு அளித்தார்.
இதனிடையே, இன்று காலை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணகிரி அசோக்குமார், நாமக்கல் சுந்தரம் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதனிடையே, இன்று காலை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணகிரி அசோக்குமார், நாமக்கல் சுந்தரம் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
0 Responses to ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதரவு!