Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க பல்கலையில் உரையாற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க பல்கலை ஒன்றில் பேச திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு சீன மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன் கட்டுப்பாட்டில் உள்ள நாடு திபெத் என்று சீனா கூறி வருகிறது. திபெத்தைச் சேர்ந்த புத்தமத தலைவர் தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் அடைந்து வசித்து வருகிறார்.

தர்மசாலாவில் தங்கியுள்ள இவருக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளது. பல்கலையில் நடைபெற உள்ள ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் உலக பொறுப்பும் மனிதகுல சேவையும் என்ற தலைப்பில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.பல்கலைக் கழகம்.

0 Responses to அமெரிக்க பல்கலையில் உரையாற்ற தலாய் லாமாவுக்கு அழைப்பு!

Post a Comment

Followers