கிளிநொச்சி இந்து கல்லூரி மாணவிகளான திவ்யா., துலக்சினி ஆகியோர் 17.02.2017 - 23.02-2017 வரை பங்களாதேசில் நடைபெறவுள்ள றோல் போல் உலக கிண்ண போட்டியில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட இன்றைய தினம் பயணமாகினர். கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அவர்களுக்கான கௌரவிப்பினை வழங்கி வழி அனுப்பி வைத்தார்கள்.
0 Responses to உலக கிண்ண போட்டியில் கலந்துகொள்ள கிளிநொச்சி மாணவிகள் பயணம்!