Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் குடிமராமத்து திட்டம்
செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்படும். இத்திட்டம் மூலம் 30
மாவட்டங்களில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். வரும்
நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கி, நபார்டு நிதி உதவியுடன்
மேற்கொள்ளப்படும்.

2017-18ம் ஆண்டில் ரூ.300 கோடி செலவில் மாநிலம் முழுவதும் மக்கள்
இயக்கமாக செயல்படும். மார்ச் மாதம் முதல்வாரத்தில் இப்பணிகள் துவங்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்: முதல்வர் டைப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.

0 Responses to குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம்: பழனிச்சாமி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.