ஈழத்தின் புகழ் பூத்த பாடகரும் பிரபாகரனின் ஆஸ்தான பாடகருமான குணரத்னம் சாந்தலிங்கம் (எஸ்.ஜி.சாந்தன்) இன்று காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகங்கள் செயலிழந்தமை காரணமாக, நீண்டகாலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
எஸ்.ஜி.சாந்தன், ஈழத்தின் எழுச்சிப் பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர்.
எழுச்சிப்பாடல்கள் மாத்திரமன்றி ‘பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே’ என்கிற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பற்றிய பக்திப்பாடலையும் அவர் பாடியுள்ளார்.

0 Responses to தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆஸ்தான ஈழப் பாடகர் சாந்தன் இன்று காலமானார்!