புதிய அரசியலமைப்பினை பொது வாக்கெடுப்பு நடத்தியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் பொது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதால், அதில் திருத்தங்களைச் செய்து வந்துள்ளனர். அப்படியான நிலையில், புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டால், அதிலும் எதிர்காலத்தில் மாற்றங்களைச் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆகவே, பொது வாக்கெடுப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும்: சுமந்திரன்