Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெப்சி, கோக் விற்பனை செய்யப்போவதில்லை என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தடை விதித்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றுமுதல் தமிழகத்தில் பெப்சி,கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை
வணிக ரீதியாக விற்பனை செய்யப் போவதில்லை என்று தமிழக வியாபாரிகள் சங்கம்
கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

0 Responses to புதுச்சேரியில் பெப்சி, கோக் விற்பனை இல்லை: வணிகர்கள்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...