கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த இவிகேஎஸ். இளங்கோவன், மிரட்டும் தொனியில் பேசுவது, எம் எல் ஏக்களை ரிசார்ட்டில் அடைத்து வைத்து மிரட்டுவது, பன்னீர் செல்வம் சிரிப்பது போல கேவலமாக சிரித்து நடித்துக் காட்டுவது என்று சசிகலா ஒரு லேடி தாதாவாகவே மாறியுள்ளார் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்திக்கும்போது, அவர்களை அதிகாரத் தோரணையில் கையாள்வது, அவர்களை அடியாட்களை வைத்து அடித்து விரட்ட செய்வது, உதைக்கச் செய்வது என்று எல்லாமே ஒரு பெண் தாதா செயல்பாடுகளாகவே சசிகலாவின் செயல்பாடுகள்எ டுத்துக் காண்பித்து மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன என்று இவிகேஎஸ்.இளங்கோவன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்