Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று 31 - 01 - 2017 சென்னையில் நடந்த ராகவா லாரன்ஸ் நிகழ்ச்சியில்
    பத்திரிகையாளர்களை மதிக்காதமைக்கு கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது
    தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

அதாவது,அரசியலுக்கு வர நினைக்கும் லாரன்ஸ் முதலில் பத்திரிகையாளர்களை
எப்படி கையாள்வது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.அவர் இதுவரை மக்களுக்கு
செய்த வந்த உதவிகளுக்கான காரணம் என்ன என்று, இன்று அனைவருக்கும் தெரிய
வந்துள்ளது எனலாம்.

உங்கள் சுயலாபங்களுக்காக மாணவர்களின் புரட்சியை பயண்படுத்திக் கொள்ள
வேண்டாம். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் தர முடியாத நிலையில்
ஏன் பத்திரிகையாளர்களை அழைக்கின்றீர்கள்.இச் செயலை வன்மையாக
கண்டிக்கின்றோம் என்று அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத்தயார், இளைஞர்கள்,
மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் அரசியலில் நிற்போம் என்று
நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

0 Responses to ராகவா லாரன்ஸுக்கு கண்டணம்:தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ)

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.