பெரும்பாலும் இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய்
வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார். அவர்தான் விஜய் மல்லையா.
அதனால் தான் இவரது சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்க யாரும் முன்
வராததிற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் நாம் இங்குப்
பார்க்கப்போகும் இவருடைய காஸ்ட்லியானா சொத்துக்களை வைத்து இவர் கடனும்
வாங்கவில்லை, இவை இந்தியாவிலும் இல்லை..சயின்டே-மார்குயரிடே தீவில்
மல்லையாவிற்கு ஒரு தீவே உள்ளது. லேரின்ஸில் உள்ள நான்கு காஸ்ட்லியான
தீவில் இதுவும் ஒன்று. ‘லே கிராண்ட் ஜார்டின்' அல்லது ‘தி கார்டன்
கிராண்ட்' என்று பிரபலமாக அனைவராலும் இந்த இடம் அடையாளம்
காணப்படுகின்றது.
60 மில்லியன் டாலர் கொடுத்து இந்த இடத்தை மல்லையா வாங்கி உள்ளார். இங்கு
உள்ள தீவுகளில் இது மட்டுமே தனிநபர் தீவாகும். 12,000 ஹெக்டேர்
மதிப்புடைய மாபுலா விளையாட்டு லாட்ஜ் தென் ஆப்ரிக்காவில் மிகவும்
பிரபலமான தனியார் விளையாட்டு இருப்புக்கள் ஆகும்.25,000 ஏக்கர்
மதிப்புள்ள இந்த விளையாட்டு இருப்பில் மல்லையாவிற்கு 99.5 சதவீத பங்குகளை
வைத்துள்ளார். சவுயூசாலிடோவில் உள்ள மல்லையாவின் வீடு சான்
பிரான்சிஸ்கோவில் இருந்து பே பிரிட்ஜ் செல்லும் வழையில் முக்கியமான ஒரு
வீடாகும்.11,000 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த வீட்டை 1.2 மில்லியன்
டாலர் கொடுத்து மல்லையா 2003-ம் ஆண்டு வாங்கியுள்ளார்.
நியூ யார்க்கில் உள்ள மிகவும் விலை உயர்ந்த டிரம்ப் பிளாசாவில் 2010-ம்
ஆண்டு மல்லையா பென்ட்ஹவுஸ் ஒன்றை 2.4 மில்லியன் டாலர் கொடுத்து
வாங்கியுள்ளார். ஆடம்பரமான பார்ட்டிகளை நடத்துவதில் பேர் போனவர் மல்லையா.
இவர் 95 மீட்டர் உள்ள இந்தியன் எப்ரஸ் எனப்படும் தனியார் ஆடம்பர படகை
2010-ம் ஆண்டு 93 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இந்தப் படகில்
காசினோ எனப்படும் சூதாட்டம் நிகழ்வுகளும் நடக்கும். இந்தப் படகு உலகளவில்
33 வது மிகப் பெரிய தனியார் ஆடம்பர படகாகும்.
இது மட்டும் இல்லாமல் 3 மில்லியன் டாலர் செலவில் கலிஸ்மா எனப்படும்
இன்னொரு ஆடம்பர படகை 1995 ஆம் ஆண்டு இவர் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மல்லையா தனக்கு உலகம் முழுவதும் உள்ள 2 டஜன்களுக்கும் மேற்பட்ட தோட்ட
இல்லங்களுக்குத் தனியார் போயிங் 727 சிறிய ரக விமானத்தை வைத்துள்ளார்.
ஏர்பஸ் ஏ 319 விமானத்தை 40 மில்லியன் செலவில் இவர் வாங்கியதும், இவரது
தனியார் விமானமும் 50 மில்லியன் டாலர் மதிப்புடையது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
உலகின் அரிதான கார்களில் ஒன்று ரோல் ராய்சின் கோஸ்ட் கார் , இதுவும்
மல்லையாவிடம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜாகுவார் XJ220, ஜாகுவார்
XJR15 ரேஸ் கார், ஃபெராரி 1965 கலிபோர்னியா ஸ்பைடர் கார்களும்
மல்லையாவிடம் உள்ளன.

0 Responses to இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார்