அரச வேலை கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று புதன்கிழமை 10வது நாளாக தொடர்கின்றது.
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கடந்த 9 நாட்களாக அமர்ந்து போராடி வந்த பட்டதாரிகள், இன்று மனிதச் சங்கிலி அமைத்து வீதியில் நின்று போராடி வருகின்றனர்.
மத்திய- மாகாண அரசாங்கங்கள் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்தும் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 10வது நாளாக தொடர்கிறது!