Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பையில் மகாலட்சுமி டோபி கானா எனப்படும் சலவைத் தொழில் செய்யும் இடம்அமைந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி சலவையகமான இது, ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. 1890ம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

இந்த சலவையகத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 100 கோடி என்பது அனைவரையும்வாய்பிளக்க வைத்துள்ளது.

என்றாலும் உழைக்கும் மக்களின் செயல்திறனை காட்டுவதாகவே இது அமைந்துள்ளது என்று பாராட்டி மகிழ்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

0 Responses to மும்பை டோபி கானாவில் ஆண்டு வருமானம் ரூ.100 கோடி

Post a Comment

Followers