உத்திர பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மெத்தன போக்கை
கடைபிடித்த 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
உ.பி., முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் நேற்று(23ம்தேதி)
லக்னோவில் உள்ள போலீ்ஸ் ஸ்டேஷனுக்கு சென்று தீடீரென ஆய்வு நடத்தினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உ.பி., மாநில டி.ஜி.பி.,
ஜாவீத் அகமது சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மெத்தன போக்கை கடைபிடித்ததாக
கூறி 100 போலீசாரை சஸ்பென்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இது பெரும்
சர்ச்சையை கிளம்பியுள்ளது.

0 Responses to உத்திர பிரதேச மாநிலத்தில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்