Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பதி ஏழுமலையான் கோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற
முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நோட்டை மாற்ற தேவஸ்தானம் விடுத்த கோரிக்கையை ரிசர்வ் வங்கி
நிராகரித்துள்ளது. திருப்பதி ரூ.12.70 கோடி பழைய நோட்டு காணிக்கைகயாக
செலுத்தப்பட்டது. பழைய நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக
ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

மார்ச் 31ம் தேதி வரை பழைய நோட்டை மாற்ற அவகாசம் இருந்தும் ரிசர்வ் வங்கி
மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

0 Responses to கோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற முடியாது:ரிசர்வ் வங்கி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...