Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 21,000 பேர் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 41 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

0 Responses to கடந்த மூன்று மாதங்களில் 21,000 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

Post a Comment

Followers