காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று திங்கட்கிழமை 24வது நாளாக தொடர்கின்றது.
“தாம் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்த உறவுகள் எங்கே, ஆயுத மோதல் காலத்தில் வெள்ளை வான்களின் கடத்தப்பட்டவர்கள் எங்கே, விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டர்கள் எங்கே? அவர்களின் நிலை என்ன?” என்கிற விடயங்களை முன்வைத்தே போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக் கொள்ளும் தற்போதைய அரசாங்கமும் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும், தமக்கான நீதியை வழங்குவதிலிருந்து விலகி நடந்து கொள்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 24வது நாளாக தொடர்கிறது!