Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் 40வது நாளாகவும், மருதங்கேணியில் 17வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றன.

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் தாம் ஒப்படைத்த தமது உறவுகள் எங்கே என்றும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்றும் போராட்டக்காரர்கள் அரசாங்கத்தினை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும் வரை போராட்டத்தினை நிறுத்தப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் கிளி’யில் 40வது நாளாகவும், மருதங்கேணியில் 17வது நாளாகவும் தொடர்கின்றன!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...