வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், வேலை வாய்ப்புக் கோரி முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 5வது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கின்றது.
யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வழங்குவது தொடர்பிலான உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
“நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சியில் பட்டதாரிகளின் அவலம்!, பட்டதாரிகளின் எதிர்காலத்தை வீணடிக்காதே!, பட்டதாரிகளை இனியும் ஏமாற்றாதே!” என்ற பதாகைகளை போராட்டச் சூழலில் அவதானிக்க முடிகின்றது.

0 Responses to வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 5வது நாளாக தொடர்கிறது!