திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமையும் உதயராஜன் அஞ்சனா எனும் ஆறு வயதுடைய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முதலாம் தர மாணவி உயிரிழந்துள்ளார். அவரோடு சேர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அண்மையில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை பிரதேச சுகாதார பிரிவில் இன்று வரை 440 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to திருகோணமலையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்; 6 வயதுச் சிறுமி உட்பட 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!