புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இதில், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்திரி- சம்பந்தன் பேச்சு!