இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரவதன் மூலமே தீர்வைக் காண முடியும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரின் அமர்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ரீட்டா ஐசாக் நாடியா, அது தொடர்பிலான அறிக்கையை ஐக்கிய நாடுகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: ஐ.நா. விசேட நிபுணர்