பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கண்காணிப்பதற்காக இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகளின் காண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படாது என்று மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையில் ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் அமைக்க அனுமதியில்லை: அஜித் பி. பெரேரா