எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் தமிழகத்தில் ஆட்சி
நடைபெற்று வருகிறது என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
மு.க ஸ்டலின் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வெற்றி பெறும். இது உள்ளாட்சி, சட்டமன்ற,
நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும். என்று கூறியுள்ள
ஸ்டாலின்,மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது அமைச்சர் விஜயபாஸ்கர்
ஊடகங்களை சந்தித்தாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்த,மிழகத்தில் ஒரு நிம்மதி இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. எப்போது என்ன
நடக்கும் என்ற நிலையில்தான் அதிமுக ஆட்சி உள்ளது.அதிமுக சசிகலாவுக்கா,
ஓபிஎஸ்க்கா என ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும்.என்றும்
அவர் கூறியுள்ளார்.

0 Responses to எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் தமிழகத்தில் ஆட்சி:ஸ்டாலின்