பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி
கூறியுள்ளார். தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி
பேசுகையில்,பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது
மனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக இருக்கிறது.மாநில மக்கள் இடையே கலாச்சார
பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.அரியானா மற்றும் தெலுங்கானா இடையே
கலாச்சார பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் உருவாகி உள்ளது.என்று
கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்