சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமுண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்யாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கேட்டபோதே, எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசியலமைப்பில் இடமுண்டு: சுமந்திரன்