முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தலைமையில் இரகசிய சித்திரவதை முகாமொன்றை இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்கள் இடம்பெற்ற 2007- 2009 வரையான காலப்பகுதியில் வன்னியின் கட்டளைத் தளபதியாக ஜகத் ஜயசூரிய இருந்தார். அவரினாலேயே குறித்த சித்திரவதை முகாம் நடத்தப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாதுகாப்பு படையினரால் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை இராணுவம் இரகசிய சித்திரவதை முகாமை வைத்திருந்தது: யஸ்மின் சூகா