போரில் உறவுகளை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள வடக்கு- கிழக்கு பெண்களில் முன்னேற்றத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு- கிழக்கு பெண்களின் நிலை வேதனைக்குரியதாக இருக்கின்றது. அவர்களைப் பாதுகாத்து முன்னோக்கி அழைத்துச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்: சந்திரிக்கா