மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதனூடு தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காணுவதற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழு சில வார இடைவெளியின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவாதத்தின் பின்னர், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

0 Responses to மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இணக்கம்!