Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான வீசா அனுமதிக் கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று கொழும்பிலுள்ள கனேடியத் தூதரகம் அறிவித்துள்ளது.

கனடாவுக்கு செல்லும் இலங்கையர்கள் அந்த நாட்டில் 90 நாட்கள் வரை வீசா அனுமதியின்றி சுற்றுலாப் பயணியர் என்கிற அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என்கிற தகவல் பரவி வந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த தகவல் பிழையானது என்று அறிவித்துள்ள கனேடியத் தூதரகம், இலங்கையர்களுக்கான வீசா கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளது.

0 Responses to இலங்கையர்களுக்கான வீசா கொள்கையில் மாற்றம் இல்லை; கனேடிய தூதரகம் அறிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.