Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டா'விற்கு,
கணிசமான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.

நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், 'எந்த வேட்பாளரையும்
பிடிக்கவில்லை' என ஓட்டளிக்கும் 'நோட்டா'விற்கு, கணிசமான வாக்காளர்கள்ஓட்டளித்துள்ளனர்.உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர்மற்றும் கோவா மாநிலங்களில், நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட்டன.

அதில், எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை எனக் கூறி போடப்படும்,
'நோட்டா'விற்கு அதிக வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர்.அதிகப்படியாக,
கோவாவில், 1.2 சதவீத ஓட்டுகள், நோட்டாவிற்கு பதிவாகியுள்ளன.
உத்தரகண்டில், 1 சதவீதம், உ.பி., 0.9 சதவீதம், பஞ்சாபில், 0.7 சதவீதம்,
மணிப்பூரில், 0.5 சதவீத ஓட்டுகளும் நோட்டாவிற்கு கிடைத்து உள்ளன.

0 Responses to நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டா'விற்கு, கணிசமான வாக்காளர்கள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.