முதல் முறையாக ஆதார் அட்டை விவர தகவல்கள் திருடப்பட்டுள்ளது..
அதாவது உடைக்கவே முடியாத பாதுகாப்பு அம்சங்கள் உடையது என்று மத்திய
அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட ஆதார் அட்டையின் தகவல்கள் இப்போது
தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
ஆதார் அட்டை சார்ந்த பல தனியுரிமை அம்சங்கள் மற்றும் இந்தியாவின்
தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மீதான பல சந்தேக கேள்விகளும்
எழுந்துள்ளது.
சட்டவிரோதமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது கடந்த பிப்ரவரி மாதம்
15-ஆம் தேதி தில்லி போலீஸ் சைபர் பிரிவில் மூன்று நிறுவனங்களுக்கு
எதிராக ஒரு கிரிமினல் புகார் கொடுத்துள்ளது. அதன்கீழ் ஆக்சிஸ் வங்கி
லிமிடெட், மும்பை அடிப்படையிலான சுவிதா இன்போசர்வ் மற்றும் பெங்களூரு
சார்ந்த இமுதுரா ஆகிய நிறுவனங்கள் ஆதார் அட்டை உயிரி அளவீடுகளை
சட்டவிரோதமாக சேமிக்கின்றன என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் இம்மாதிரியாக சேமிக்கப்படும் ஆதார் உயிரியளவுகள் மூலம்
ஆள்மாறாட்டம் என்பதை மிகவும் எளிமையான முறையில் முயற்சிக்கலாம் என்பது
இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த கிரிமினல் குற்றமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார்
அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் கொடுத்த அழுத்தம்
மற்றும் அதிகப்படியான நம்பிக்கை மீது சரமாரியாக கேள்விகள் எழுந்துள்ளது.
ஒரே கைரேகையில் செய்யப்பட்ட பல்வேறு பரிமாற்றங்களை கொண்டே இந்த கிரிமினல்
குற்றம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் அடிப்படை உயிரியளவுகள் இல்லாமல் இதுபோன்ற குற்றத்தை
நிகழ்த்துவது என்பது சாத்தியமே இல்லை.
2016 ஜூலை 14 முதல் 19 பிப்ரவரி 2017 ஆகிய தேதிகளுக்கு இடையே ஒரு
தனிப்பட்ட நபர் 397 பயோமெட்ரிக் பரிமாற்றங்களை நிகழ்த்தியுள்ளதை கண்டு
இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அந்த 397
பரிமாற்றங்களில் 194 பரிவர்த்தனைகள் ஆக்சிஸ் வங்கியிலும், இமுதுரா மூலம்
112 மற்றும் சுவிதா மூலம் 91 பரிமாற்றங்கள் நடத்தப்பட்டுளதும்
கண்டறியப்பட்டுள்ளது.

0 Responses to இந்தியாவின் முதல் ஆதார் ஊழல்