நாங்கள் பிரிந்து போகக் கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றாக இருந்தாலே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடிவும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் தற்போது (இன்று சனிக்கிழமை) ‘ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ செயற்திட்டத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாங்கள் பிரிந்து போகக் கூடாது; ஒன்றாக இருந்தாலே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்: யாழில் ஜனாதிபதி