நாட்டை நிர்வகிப்பதற்குரிய தகுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடையாது. எனவே, அவர் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் இடம்பெறும் விடயங்கள் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்யடிது அரச தலைவரின் கடமையாகும். ஆனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதுவும் தெரியவில்லை. நாட்டுக்குள் விடயங்கள் நடந்து முடிந்த பின்னரே பத்திரிகைகளைப் பார்த்து அவர் விடயங்களைத் தெரிந்து கொள்கின்றார் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொரலஸ்கமுவவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதி மைத்திரியிடம் இல்லை: மஹிந்த