சசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம், பன்னீர்செல்வம்
அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் ஒத்துக்கப்பட்டு உள்ளது.
சசிகலா தலைமையிலான அணிக்கு அணிக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் சசி அணிக்கு அதிமுக அம்மா என்ற கட்சியை
தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இரட்டை இலை சின்னம்
முடக்கப்பட்டதை அடுத்து இருதரப்பினருக்கும் புதிய சின்னம் மற்றும்
கட்சிகள் பெயரை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம்
சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஓபிஎஸ் அணி அம்மா அதிமுக என்ற
பெயரில் செயல்படும். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் மதுசூதனன் இரட்டை
மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

0 Responses to சசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்