தமிழ் மொழியை மட்டம் தட்டினால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணப்பில் தீவிர அக்கறை காட்டி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தாராளமாக செய்து வருகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் மொழியை மட்டம் தட்டினால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின்