Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா எளிதில் கிடைப்பது வேதனை அளிக்கிறது என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு சீருடையிலேயே சென்று பள்ளி மாணவரகள் மதுபானம் வாங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வழக்கு வந்தால் மட்டுமே கஞ்சா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: நீதிபதி கண்டனம்

Post a Comment

Followers