பாரதிய ஜனதாகக் கட்சி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததும், இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசாங்கம் மாற்றங்களைச் செய்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் இந்தியா இலங்கையை அரவணைத்துச் சென்றது. ஆனால், பாரதிய ஜனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும் இலங்கையை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அதற்காகவே, சீனா விவகாரத்தினை மேற்கொண்டு வந்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே கோத்தபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் இந்தியா மாற்றங்களைச் செய்தது: கோத்தபாய