பொறுப்புக்கூறல் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை கால அவகாசமாக வழங்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று புதன்கிழமை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்தினை பிரித்தானியா கொண்டு வந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை நேரப்படி மாலை 04.30க்கு இலங்கை தொடர்பிலான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, குறித்த தீர்மானமும் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

0 Responses to இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா. தீர்மானம் இன்று!