ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது வேதனையை தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

0 Responses to இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்