ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தனக்கு பிணை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
விமல் வீரவன்சவுக்கு 73 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினாலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்சவுக்கு 73 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினாலேயே குறித்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
0 Responses to பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச சிறையில் உண்ணாவிரதம்!