ஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதாவை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

0 Responses to ஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்