பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடைப்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.
0 Responses to பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு!